எமது நோக்கு

கல்கமுவ பிதேசத்தில் மிகச் சிறந்த சேவை வழங்கும்  அரச நிறுவனமாக திகழல்

எமது கொள்கை

நல்ல ஆட்சி கொள்கயை தொடர்ந்து நிலையான விரிவான திட்டங்கள் மனித வள மற்றும்  முகாமைத்துவ செயற்பாட்டின் மூலம் சேவை செயல்திறன் சேவையை வழங்குதல்
 

அமைவு

கல்கமுவ  பிரதேச செயலகத்திபற்கு 278.4 m நிலப்பகுதி பிரதேசம் உள்ளடக்கப் பட்டுள்ளகூ.அவ்நிலப் பகுதியிள் அனரவாசிகவாஒயாவிற்கும'மீஓயாவிள்கும் இடைப்பட்டு அமைநிகூஉள்னதோடு,அயம்பொல நவகத்தேகம,கிரிபாவ, தமுத்தேகம, உற்பட எகட்டுவெவ பிரதேச செயலகத்தினால் எல்​லை இடப்பட்டுள்ளகூ.

கல்கமுவ பிரதேச ​​செயலகம் கிராம சேவகர்பிரிவு 62 னால் அமைக்கப் பட்டுள்ளது் முமு குடும்பங்களான் தொகை 18916, அதில் மக்கள் தொகை 63273 இப் பிரதேச செயலக பிரிவு கோரள முன்றிற்கு பிரிக்கப் பட்டுள்ளது. மீ ஒயாவின் எகொட 45 மேற்கு, வடக்கு, தெற்கு எனும் அடிப்படையில்.

இவ் அதிகார பிரகதசம் விவசாய பகுதி என்பதால் பெரும் பொகம் சிறுபோகம் எனும் அடிப் படையில், உற்பத்தி நடை பெறுகின்றகது.கமத்தொழில் சேவை பிரிவு 2 உண்டு . அது கல்கமுவ, மகநான்னேரிய பிரதேசத்தில் சிறிய அளவிலும் பெரும் அளவிலும் விவசாய நடவடிக்கை நடை பெற்றாநலும் விசாலமான நிலப் பரப்பின் உற்பத்தி நடவடிக்கைகள் சிறிய அளவுப் பகுதியிலே அடங்கி உள்ளது.

பிரதேச கல்வி நடவடிக்கைகளை ஒழுங்கமைப்பதற்கு பாடசாலைகள் 35 இருப்பதுடன் ,நடவடிக்கைகள் தொடர்பாக கோட்டக் கல்விக் காரியாலயம் ஒன்றும் உண்டு.

விவசாய உபகரணங்களுடன் ஏனைய சேவைகளை பெற்றுகி கொள்ள மக்கள் கூடவது கல்கமுவ, மிகலாவ எனும் இரு நகரங்களுக்கு.இவ் நகரங்கள் வியாபார நடவடிக்கை உடன் தொடர்புடையது.மனித வளம் ,பௌத்தவளம் இப் பிரதேசத்தில் இருப்பதனால் அவற்றை அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு பயன் படுத்த வேண்டி உள்ளது.

அலுவலக பின்ணனி

1963 செப்டெம்பர் மாதத்தில் பிரதேச வறுமான கட்டுப்பாட்டு அலுவலகம் ஒன்றை அமைத்தவர் என்ற வகையில் முதல் வறுமான கட்டுப் பாட்டு அதிகாரி விமலதர்ம ஏகநாயக்க என்பவர் அன்று தொடக்கம் கீழ் குறிப்பிடப்படும் பிரதான அதிகாரிகள் இங்கு சேவை ஆற்றியுள்ளனர்.

பெயர்

தொடக்கம்

வரை

விமலதர்ம ஏகநாயக்க

1963 செப்

1963 ஒக்

காமினி விஜயவர்தன

1963

1964

சி.டப்.வலிசுந்தர

1965

1969

டப்.கொடவெல

1970

1971

ஆர்.எம்.கருணாரத்ன

1972

1979

ஆர்.டப்.​ஜே.வீரசிங்க

1980

1988

எச்.எச்.கே.ஹேரத்

1989

1990

ஆர் .எச் பீ.குணரத்ன

1991

1996

டப். எர் ஜயவர்தன

1996

2002

ஆர். எம். வன்னிஜாயத்த (வே.பார்கும்.)

2002

2002 மே

ஆர். ஏ்.எஹ்.ஜயதிலக

2002-07-01

2003-08-07

ஆர். எம்.வன்னிநாயக்க (வே.பார்கும்.)

2003-09-20

2005-02-21

ஆர்.ஜ்.பி.ஆர்.பி ரத்னமலல

2005-02-21

2009-04-29

பி். எம். மந்சநாயக்க

2009-05-07

2011-04-

எச். எம்.ஜே. ஜே. எம் .ஹேரத்

2011-05-05

 2014-09-21
MRS.P.M.S.பிரியங்கனி பதிராஜா 2014-09-22 2021-06-
MRS.P.M.S.பிரியங்கனி பதிராஜா 2021-06 2021-07-
திரு. இ. ஜி. விக்ரமசிங்க 2021-08-05 2026-03-23
திரு. கே. பி. சமிந்த 2026-07-01  

செய்தி மற்றும் நிகழ்வுகள்

06
ஆக2026

"Arunella" Mobile Service Program - Galgamuwa

 "Arunella" Mobile Service Program - Galgamuwa Organized...

02
ஜூலை2026

கல்கமுவ புதிய பிரதேச செயலாளராக கே. பிரசாத் சாமின்த கடமைகளைப் பொறுப்பேற்றார்

கல்கமுவ பிரதேச செயலகப் பிரிவின் புதிய பிரதேச செயலாளராக...

குடியுரிமை சாசனம்

Scroll To Top